வேங்கடசாமி நாட்டார்

vēṅkaṭacāmi nāṭṭār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சிறந்த சொற்பொழிவாற்றும் புலவர். ஆராய்ச்சி உரைநடை எழுதும் ஆற்றலும் படைத்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகத் திகழ்ந்தவர். "நாட்டார் ஐயர்" என்று அழைக்கப்பட்டவர். திரிசிரபுரத்தில் திகழ்ந்தவர். திருவிளையாடற் புராணம், சிலப்பதிகாரம், அகநானூறு முதலான நூற்களுக்கு உரை எழுதியவர். கபிலர், நக்கீரர், முதலான உரைநடை நூல்களை எழுதியவர். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 625)
2.
பண்டிதர் என்றும் நாவலர் என்றும் பட்டம் பெற்றவர். பேசும் திறனும் எழுதும் திறனும் வாய்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். ஆராய்ச்சியில் வல்லவர். இவரது ஆராய்ச்சி வன்மையினை அகத்தியர், நக்கீரர், கபிலர் என்ற பெயரில் எழுதிய நூற்களில் காணலாம். திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். கி. பி. 20ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 651)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cph39srs/

தமிழ்
“வேங்கடசாமி நாட்டார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cph39srs/
APA
Oliyon Research. (2026). வேங்கடசாமி நாட்டார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cph39srs/
MLA
"வேங்கடசாமி நாட்டார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cph39srs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment