இளம்பெரு வழுதியார்
iḷamperu vaḻutiyār
பரிபாடலில் 15–ஆம் பாடலைப் பாடியவர்.
பரிபாடலில் 15–ஆம் பாடலைப் பாடியவர். இவரும் புறப்பாடலைப் பாடிய இளம்பெரு வழுதியும் ஒருவராய் இருத்தல் கூடும் என்பார் உ.வே. சாமிநாதையர். பரிபாடலில் இவர் திருமாலைச் சிறப்பித்துப் பாடியிருப்பதில் வெளியாகும் சமயச் சார்பும், இரண்டு பாடல்களிலும் அமைந்த மொழி நடை, இலக்கியக் கட்டுக் கோப்பு ஆகியவற்றால் அறியலாகும் வேறுபாடும் இருவரையும் தனித்தனிப் புலவராகவே காட்டுகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 489)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cn227wmd/
தமிழ்“இளம்பெரு வழுதியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cn227wmd/APA
Oliyon Research. (2026). இளம்பெரு வழுதியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cn227wmd/MLA
"இளம்பெரு வழுதியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cn227wmd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment