உரு

uru
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருஞ்சினங்கொள்ளுதல் ஒருபக லெல்லா முருத்தெழுந்து {{சிறியது|(கலித்தொகை. 39} }}
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரு)
2.
ஒத்தல்நின்புக ழுருவின கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரு)
3.
அச்சம் உருவுட்காகும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரு)
4.
அட்டை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரு)
5.
வடிவுஅற்றே தவத்திற் குரு குறள்-261
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரு)
6.
தோணிஐந்து உரு வருகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரு)
7.
தாலியுரு - தாலிமுதலிய வற்றிற் கோக்கும் உரு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரு)
8.
கரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரு)
9.
இசைப்பாட்டு- தாளத்தின் வழியுரு வெடுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரு)
10.
அழகு, வடிவம், உடல், கோபம், மரக்கலம், நிறம், அச்சம், மிகுதி, சிலை, வெப்பம், பெருமை, மேன்மை, மான்
11.
வடிவு , (குறள் 261, 585); தோற்றப் பொலிவு, (குறள் 684).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 76)
12.
அசத்து, விக்ரகம், உருவம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 72)
13.
ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் குவியும் புள்ளி. இதுவே உரு. இது உண்மை உரு. மாய உரு என இருவகைப்படும். குவி ஆடியிலும் குழிவில்லையிலும் எப்பொழுதும் மாய உரு உண்டாகும் — image
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 214)
14.
காட்சித் திரையில் தோன்றும் எழுத்து, எண் மற்றும் குறி. விசைப் பலகைச் சாவியைத் தட்டி இதைச் செய்யலாம் — character
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 39)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmtpat9p/

தமிழ்
“உரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmtpat9p/
APA
Oliyon Research. (2026). உரு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cmtpat9p/
MLA
"உரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmtpat9p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment