டிஃப்
ṭiḵp
பொருள்கள் · Senses
1.
குறியிட்ட படிமக்கோப்பு வடிவில் (Tagged Image File Format -TIFF) அமைந்த பிட்மேப் படிமங்களை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர்
— tif
2.
படிமக் கோப்பு வடிவாக்கம் எனப்பொருள்படும் Tagged image File Format அல்லது Tag Image File Format என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். சாம்பல் அளவீட்டு வரைகலைப் படிமங்களை வருடி, சேமித்து, பரிமாறிக்கொள்ள, பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோப்பு வடிவம். பழைய வரைவோவியப் பயன்பாடுகளில் (பழைய மேக்பெயின்ட் போன்ற) டிஃப் வடிவாக்கம் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன நிரல்களில் ஜிஃப், ஜேபெக் போன்ற விதவிதமான வடிவாக்கங்களில் படிமங்களைச் சேமிக்க வசதிகள் உள்ளன. TIGA : டிகா : டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வரைகலைக் கட்டுமானம் என்று பொருள்படும் Texas Instruments Graphics Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் 340x0 வரைகலைச் செயலியின் அடிப்படையில் அமைந்த, ஒளிக்காட்சி தகவிக் கட்டுமானமாகும் இது.
— TIFF or TIF
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmjbz32d/
தமிழ்“டிஃப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmjbz32d/APA
Oliyon Research. (2026). டிஃப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cmjbz32d/MLA
"டிஃப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmjbz32d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment