வயிற்று நோய்

vayiṟṟu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைப்பையில் ஏற்படும் ஒரு நோய் — gastropathy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இரைப்பை நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 489)
2.
சிறு குழந்தைகள் சில வகை உணவுகளைச் செரிக்க முடியாமல் ஏற்படும் வயிற்று நோய். இது ஒரு பரம்பரை நோய் என்பர் — coeliac disease
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmcmzqss/

தமிழ்
“வயிற்று நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmcmzqss/
APA
Oliyon Research. (2026). வயிற்று நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cmcmzqss/
MLA
"வயிற்று நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmcmzqss/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment