எஃப்பீஎல்ஏ

eḵppīelē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Field Programmable Logic Array என்பதன், குறும்பெயர். இது பயனாளர் நிரலாக்கத் தொடர் அமைக்கக்கூடிய பிஎல்ஏ. சாதாரண பிஎல்ஏ வை அரைக் கடத்தி உற்பத்தித் தொழிற் சாலையில்தான் நிரலாக்கத் தொடர் அமைத்து மாற்ற முடியும் — FPLA
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 624)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmbg972g/

தமிழ்
“எஃப்பீஎல்ஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmbg972g/
APA
Oliyon Research. (2026). எஃப்பீஎல்ஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cmbg972g/
MLA
"எஃப்பீஎல்ஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmbg972g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment