உறு

uṟu
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறு)
2.
வரும், (குறள் 261), பெரிய, மிக, (குறள் 499, 734); வந்த, வந்து முற்றிய அல்லது தன்னை நெருங்கும் பகைவர், (குறள் 744); அரசுக்கு முறைப்படி வந்து சேரும், (குறள் 756), உற்ற, (குறள் 1200); மிகா, (குறள் 1245).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 81)
3.
அட்ை எ-டு துயர்உறு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ckp74s7z/

தமிழ்
“உறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckp74s7z/
APA
Oliyon Research. (2026). உறு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ckp74s7z/
MLA
"உறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckp74s7z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment