எய்டெஸ்

eyṭes
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலான கொசுக்கள் நோய்க் கடத்திகளாக செயல்படுகின்றன. (எ-டு.) எய்டெஸ் எகிப்தி : மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசு இனம் — Aedes
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கொசுக் குடும்பம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 81)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ckf5xr4d/

தமிழ்
“எய்டெஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckf5xr4d/
APA
Oliyon Research. (2026). எய்டெஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ckf5xr4d/
MLA
"எய்டெஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckf5xr4d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment