படைக்கொட்டில் செய்முறை
paṭaikkoṭṭil ceymuṟai
பொருள்கள் · Senses
1.
இது ஈயப்பூச்சுக்குரிய ஒரு செய்முறை. இதில் ஈயம் பூசவேண்டிய எஃகுத் தகடு, முதலில் கந்தக அமிலமும், நீரும் கலந்த ஒரு கலவையில் ஊறவைக்கப்படுகிறது; பின்னர் துப்புரவாக்கப்படுகிறது. அடுத்து, துத்தநாகமும், ஹைடிரோகுளோரிக் அமிலமும் கலந்த ஒரு கலவைப் பொருளில் தோய்க்கப்படுகிறது. அதன்பின் 80% ஈயமும், 20% வெள்ளீயமும் கலந்த உருகிய கலவையில் நன்கு முலாம் பூச்சு உண்டாக்கும் வரையில் தோய்க்கப்படுகிறது
— arsenal process
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ckek3a3p/
தமிழ்“படைக்கொட்டில் செய்முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckek3a3p/APA
Oliyon Research. (2026). படைக்கொட்டில் செய்முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ckek3a3p/MLA
"படைக்கொட்டில் செய்முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckek3a3p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment