பொருள்கோள்

poruḷkōḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யாற்றுநீர், மொழிமாற்று, நிரனிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டுகூட்டு, அடிமறிமாற்று என எண்வகையாகச் செய்யுள்களுக்குப் பொருள்கொள்ளும் முறை. (நன். 410.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருள்கோள்)
2.
ஆரிடம், ஆசுரம் என்ற மணமுறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருள்கோள்)
3.
ஆற்று நீர், நிரல் நிறை, அடிமறிமாற்று.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ck7skdk5/

தமிழ்
“பொருள்கோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck7skdk5/
APA
Oliyon Research. (2026). பொருள்கோள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ck7skdk5/
MLA
"பொருள்கோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck7skdk5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment