பொருள்கோள்
poruḷkōḷ
பொருள்கள் · Senses
1.
யாற்றுநீர், மொழிமாற்று, நிரனிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டுகூட்டு, அடிமறிமாற்று என எண்வகையாகச் செய்யுள்களுக்குப் பொருள்கொள்ளும் முறை. (நன். 410.)
2.
ஆரிடம், ஆசுரம் என்ற மணமுறை
3.
ஆற்று நீர், நிரல் நிறை, அடிமறிமாற்று.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ck7skdk5/
தமிழ்“பொருள்கோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck7skdk5/APA
Oliyon Research. (2026). பொருள்கோள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ck7skdk5/MLA
"பொருள்கோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck7skdk5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment