முரணிய வரி

muraṇiya vari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயல்முறையின் முதன்மை வரிக்குள் அமைந்திராத அறிக்கைகள். எடுத்துக்காட்டு : முடிவற்ற துணை வாலாயங்கள் — out-of-line
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வெளியமை வரி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1059)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ck3jz597/

தமிழ்
“முரணிய வரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck3jz597/
APA
Oliyon Research. (2026). முரணிய வரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ck3jz597/
MLA
"முரணிய வரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck3jz597/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment