கோர்ட்டிசால்
kōrṭṭicāl
பொருள்கள் · Senses
1.
மனிதரிடமுள்ள முக்கியமான குளுக்கோ கார்ட்டிக்காய்ட் இதன் அளவு, காலையில் எழுந்தவுடன் மிக அதிகமாகவும், நள்ளிரவில் மிகக் குறைவாகவும் இருக்கும். மன அழுத்தத்தின் போதும், நோயின்போதும் இதன் அளவு அதிகரிக்கிறது. இதன் 95% புரதத்துடன் பிணைந்திருக்கும். சுதந்திர மாகவுள்ள சிறிதளவு, உயிரியல் முறையில் மிகவும் செயலூக்கமுடையதாக இருக்கும். இது குளுக்கோகார்ட்டிக்காய்ட் ஏற்பிகள் மூலமாகச் செயற்படுகிறது
— cortisol
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cjtmz2zv/
தமிழ்“கோர்ட்டிசால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjtmz2zv/APA
Oliyon Research. (2026). கோர்ட்டிசால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cjtmz2zv/MLA
"கோர்ட்டிசால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjtmz2zv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment