{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cjtmz2zv/", "data": {"id": "cjtmz2zv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cjtmz2zv/", "kind": "word", "headword": "கோர்ட்டிசால்", "romanization": "kōrṭṭicāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:06.566333+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனிதரிடமுள்ள முக்கியமான குளுக்கோ கார்ட்டிக்காய்ட் இதன் அளவு, காலையில் எழுந்தவுடன் மிக அதிகமாகவும், நள்ளிரவில் மிகக் குறைவாகவும் இருக்கும். மன அழுத்தத்தின் போதும், நோயின்போதும் இதன் அளவு அதிகரிக்கிறது. இதன் 95% புரதத்துடன் பிணைந்திருக்கும். சுதந்திர மாகவுள்ள சிறிதளவு, உயிரியல் முறையில் மிகவும் செயலூக்கமுடையதாக இருக்கும். இது குளுக்கோகார்ட்டிக்காய்ட் ஏற்பிகள் மூலமாகச் செயற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "cortisol", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 339"}]}}