விலாங்கு மீன்

vilāṅku mīṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகை மீன் இனம் — eel fish, a person who would support both the extreme views/actions/groups and the likes for his selfish motives
மூலம் · source: தமிழ் விக்சனரி (விலாங்கு மீன்)
2.
இருதலைக் கபடம் கொண்ட மனிதர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விலாங்கு மீன்)
3.
நீண்டதும் நொய்ந்ததுமான எலும்பு மீன். செதில்கள் சிறுத்துத் தோலில் புதையுண்டுள்ளன. இடுப்புத் துடுப்புகள் இல்லை. நன்னீரிலும் கடல்நீரிலும் வாழ்வது. எ-டு. ஆன்குவில்லா — eel
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 137)

தொகுதிகள் · Categories: மீன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cjrhtsdw/

தமிழ்
“விலாங்கு மீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjrhtsdw/
APA
Oliyon Research. (2026). விலாங்கு மீன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cjrhtsdw/
MLA
"விலாங்கு மீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjrhtsdw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment