விலாங்கு மீன்
vilāṅku mīṉ
பொருள்கள் · Senses
1.
ஒரு வகை மீன் இனம்
— eel fish, a person who would support both the extreme views/actions/groups and the likes for his selfish motives
2.
இருதலைக் கபடம் கொண்ட மனிதர்.
3.
நீண்டதும் நொய்ந்ததுமான எலும்பு மீன். செதில்கள் சிறுத்துத் தோலில் புதையுண்டுள்ளன. இடுப்புத் துடுப்புகள் இல்லை. நன்னீரிலும் கடல்நீரிலும் வாழ்வது. எ-டு. ஆன்குவில்லா
— eel
தொகுதிகள் · Categories: மீன்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cjrhtsdw/
தமிழ்“விலாங்கு மீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjrhtsdw/APA
Oliyon Research. (2026). விலாங்கு மீன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cjrhtsdw/MLA
"விலாங்கு மீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjrhtsdw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment