சிகரி

cikari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிகரத்தை உடையது; மலை
கோலவருவியஞ் சிகரியும் (பெருங். நரவாண. 1, 182).
சிகரி அண்டகூடஞ்சேரும் (திருப்பு. 114) - மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிகரி)
2.
கோபுரம்
மங்குறோய் சிகரி (பரத. பாவ.29).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிகரி)
3.
கருநாரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிகரி)
4.
புல்லுருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிகரி)
5.
எலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிகரி)
6.
மரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 177)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cjerctrk/

தமிழ்
“சிகரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjerctrk/
APA
Oliyon Research. (2026). சிகரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cjerctrk/
MLA
"சிகரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjerctrk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment