சிகரி
cikari
பொருள்கள் · Senses
1.
சிகரத்தை உடையது; மலை
கோலவருவியஞ் சிகரியும் (பெருங். நரவாண. 1, 182).சிகரி அண்டகூடஞ்சேரும் (திருப்பு. 114) - மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும்
2.
கோபுரம்
மங்குறோய் சிகரி (பரத. பாவ.29).
3.
கருநாரை
4.
புல்லுருவி
5.
எலி
6.
மரம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cjerctrk/
தமிழ்“சிகரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjerctrk/APA
Oliyon Research. (2026). சிகரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cjerctrk/MLA
"சிகரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjerctrk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment