சூசை

cūcai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(விவிலியம்) ராக்கேலுக்குப் பிறந்த யாக்கோபின் 11வது மகன் சூசை. — joseph
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூசை)
2.
(கிறிஸ்தவம்) சூசையப்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூசை)
3.
(கிறிஸ்தவம்) இயேசுவின் மரணத்தின் பினனவருக்கு கல்லரையை ஆயத்தம் செய்த அரிமத்தியாவின் சூசை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூசை)
4.
ஆண்களுக்கு வழங்கப்படும் பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூசை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/chex6qaz/

தமிழ்
“சூசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/chex6qaz/
APA
Oliyon Research. (2026). சூசை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/chex6qaz/
MLA
"சூசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/chex6qaz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment