வீழ்பொருள்

vīḻporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீழி அணு வெடிப்புக் கூளத்தைக் கொண்ட முகில்களிலிருந்து விழும் கதிரியக்கத்துகள் — fallout
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 160)
2.
எறியப்படும் அல்லது வீழ்த்தப்படும் பொருள். வீழி. பா. balistics — projectile
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ch93hwyb/

தமிழ்
“வீழ்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ch93hwyb/
APA
Oliyon Research. (2026). வீழ்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ch93hwyb/
MLA
"வீழ்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ch93hwyb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment