நுண்குறியீடு

nuṇkuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை துணை நிரல்களின் அல்லது போலி நிரல்களின் வரிசைமுறை; கணினியிலுள்ள வன்பொருள்கள் (Hardware) இந்த நிரல்களைப் பொதுவாக நிறைவேற்றும்; எனினும், ஒரு தனி வகை ஆயத்த நிலைக்கு மட்டுமான சேமிப்பு அலகில், இந்த நிரல்கள், நுண் செயல்முறை வகுத் திடத்தக்க கணிப்பொறியை இயக்குவதற்கான கட்டளை களை வகுக்கின்றன — microcode
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 930)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cgnxtaya/

தமிழ்
“நுண்குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgnxtaya/
APA
Oliyon Research. (2026). நுண்குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cgnxtaya/
MLA
"நுண்குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgnxtaya/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment