அனந்தராமையர், இ. வை
aṉantarāmaiyar, i. vai
(1872-1931) தஞ்சை மாவட்டம் இடையரற்று மங்கலம் ஊரினர்.
(1872-1931) தஞ்சை மாவட்டம் இடையரற்று மங்கலம் ஊரினர். தந்தையார் வைத்தீச்சுர ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்புலவர். வடமொழி கற்றவர். நினைவாற்றல் மிக்கவர். செய்யுள் இயற்றுவார். கும்பகோணம் நகர உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் பென்னாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைபள்ளி, கும்பகோணம் கல்லூரி, சென்னை மாகாணக் கல்லூரி ஆகியவற்றில் தமிழா ஆசிரியராக இருந்தவர். கலித்தொகையைத் தாம் ஆராய்ந்த குறிப்புக்களுடன் ஒரு பதிப்பும், களவழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியிட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 318)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cgfn472c/
தமிழ்“அனந்தராமையர், இ. வை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgfn472c/APA
Oliyon Research. (2026). அனந்தராமையர், இ. வை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cgfn472c/MLA
"அனந்தராமையர், இ. வை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgfn472c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment