ஆர்எஸ்ஏ மறையாக்கம்
āresē maṟaiyākkam
பொருள்கள் · Senses
1.
1978இல் திருவாளர்கள் ரொனால்டு ரைவெஸ்ட், ஆதிசமீர், லியோனார்டு ஆடில்மேன் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய மறையாக்க முறை. மூவர் பெயர்களின் (Rivest Shamir Adleman) முதலெழுத்துகள் இணைந்து ஆர்எஸ்ஏ ஆயிற்று. இந்த மறையாக்க முறையை அடிப்படையாகக் கொண்டு பீஜிபீ (PGP-Pretty Good Privacy) மறையாக்க நிரல் உருவாக்கப் பட்டது
— RSA encryption
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cgbuapxb/
தமிழ்“ஆர்எஸ்ஏ மறையாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgbuapxb/APA
Oliyon Research. (2026). ஆர்எஸ்ஏ மறையாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cgbuapxb/MLA
"ஆர்எஸ்ஏ மறையாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgbuapxb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment