{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cgbuapxb/", "data": {"id": "cgbuapxb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cgbuapxb/", "kind": "word", "headword": "ஆர்எஸ்ஏ மறையாக்கம்", "romanization": "āresē maṟaiyākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:25.362692+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1978இல் திருவாளர்கள் ரொனால்டு ரைவெஸ்ட், ஆதிசமீர், லியோனார்டு ஆடில்மேன் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய மறையாக்க முறை. மூவர் பெயர்களின் (Rivest Shamir Adleman) முதலெழுத்துகள் இணைந்து ஆர்எஸ்ஏ ஆயிற்று. இந்த மறையாக்க முறையை அடிப்படையாகக் கொண்டு பீஜிபீ (PGP-Pretty Good Privacy) மறையாக்க நிரல் உருவாக்கப் பட்டது", "needs_definition": false, "gloss_en": "RSA encryption", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1271"}]}}