ஒளிக்காட்சி விளையாட்டு

oḷikkāṭci viḷaiyāṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினித் திரையில் வரைகலையாகக் காட்டப்படும் நடவடிக்கையைத் திறமையுடன் கையாண்டு ஆடும் ஆட்டம். சொந்தக் கணினிகளிலும், கேளிக்கை விடுதிகளிலும் இது மிகுதியாக ஆடப்படுகிறது — video game
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1534)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cfrkwssg/

தமிழ்
“ஒளிக்காட்சி விளையாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfrkwssg/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி விளையாட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cfrkwssg/
MLA
"ஒளிக்காட்சி விளையாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfrkwssg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment