வலயம்
valayam
பொருள்கள் · Senses
1.
வட்டம் (பிங்.)
2.
கைவளையம்
3.
சக்கராயுதம், எறிதட்டு
4.
சுற்றிடம்
5.
கடல்
6.
பூகோளத்தின் மண்டலாகாரமான பகுதி
7.
தாமரையின் சுருள்
8.
நீர்நிலை (வட்டமாய் அமைந்த குளம்)
9.
பாத்தி
10.
தோட்டம்
11.
எல்லை
12.
பூமி, கைவளை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cfhm2x55/
தமிழ்“வலயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfhm2x55/APA
Oliyon Research. (2026). வலயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cfhm2x55/MLA
"வலயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfhm2x55/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment