பசியின்மை

paciyiṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) உணவு உண்பதில் விருப்பம் இல்லாதிருத்தல் நோய். (2) பசி யின்மை நோயால் அவதியுருவர். — anorectic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பசி தணிப்பி, பசியடக்கி, பசிகுறைப்பி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 121)
2.
உணவு உண்பதில் அவா இல்லாமலிருத்தல — anorexia
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 47)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cfd3ztg2/

தமிழ்
“பசியின்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfd3ztg2/
APA
Oliyon Research. (2026). பசியின்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cfd3ztg2/
MLA
"பசியின்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfd3ztg2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment