வட்டக் குறிப்பு

vaṭṭak kuṟippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல்தாளில் தன்னுடைய முகவரியையே வாய்பாட்டின் பகுதியாகப் பயன்படுத்தும் திறனுடைய, சிற்றறையில் பொருத்தப்பட்டுள்ள வாய்பாடு. சான்றாக சிற்றறை IV25 - இன் வாய்பாடு @sum (IV12:IV25) என்று படிக்கப்படும். இது தன்னைத் தானே தொடர்ந்து கூட்டிக் கொண்டு மிகப்பெரிய எண்ணை உருவாக்கும் — circular reference (CIR)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cfb4p7zf/

தமிழ்
“வட்டக் குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfb4p7zf/
APA
Oliyon Research. (2026). வட்டக் குறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cfb4p7zf/
MLA
"வட்டக் குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfb4p7zf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment