வேர் ஊடு கதிர்ப்படம்

vēr ūṭu katirppaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுகந்தண்டு நரம்பு வேர்கள் ஊடுகதிர் (எக்ஸ்ரே) படம். இந்த வேர்களைக் கதிர் ஊடுருவாதவாறு செய்து, அந்த வேர்களின் ஊடு கதிர்ப்படம் எடுக்கப்படுகிறது. நெகிழ்ச்சியடைந்த இடை முதுகெலும்பு வட்டச் சில்லின் இடத்தையும், அளவையும் கண்டறிய இப்படம் எடுக்கப்படுகிறது — radiculography
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 928)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ce67r6f2/

தமிழ்
“வேர் ஊடு கதிர்ப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ce67r6f2/
APA
Oliyon Research. (2026). வேர் ஊடு கதிர்ப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ce67r6f2/
MLA
"வேர் ஊடு கதிர்ப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ce67r6f2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment