காமாக் கதிர்கள்

kāmāk katirkaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்காந்த அலை வகைகளில் ஒன்று. மிகவும் உயர்ந்த மீடிறன் உடைய மின்காந்த அலைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமாக் கதிர்கள்)
2.
மிகக் குறுகிய ஒளிக்கதிரலையுள்ள ஊடுருவு கதிர்கள் — gamma rays
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: காமாக் கதிரியக்கம் · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 308)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cdsmm7sh/

தமிழ்
“காமாக் கதிர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdsmm7sh/
APA
Oliyon Research. (2026). காமாக் கதிர்கள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cdsmm7sh/
MLA
"காமாக் கதிர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdsmm7sh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment