கூட்டுதல்

kūṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணைத்தல்
திருவடிக்கட் கூட்டினை ( திருவாய். 4, 9, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டுதல்)
2.
கலத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டுதல்)
3.
தொகைகூட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டுதல்)
4.
அதிகப் படுத்துதல்
பேசியதற்குமேல் வட்டி கூட்டித்தரவேண்டும் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டுதல்)
5.
சபை கூட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டுதல்)
6.
துடைப்பத்தாற் பெருக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டுதல்)
7.
முடித்தல்
கூறுமாக்கதை கூட்டுமுன் ( 22, 23))
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டுதல்)
8.
சீழ்முதலியன உண்டாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cdpzrme6/

தமிழ்
“கூட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cdpzrme6/
APA
Oliyon Research. (2026). கூட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cdpzrme6/
MLA
"கூட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cdpzrme6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment