தகவல் சரிபார்த்தல்

takaval caripārttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் சரியான வகையைச் சார்ந்ததா, சரியான நீளமுடையதா என்பனவற்றைச் சரிபார்த்தல் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக, ஒரு சம்பளப்பட்டியல் தகவல் ஆதாரத்தில் ஒரு பணியாளரின் முகவரி அஞ்சல் குறியீடு முக்கியமாகப் பதிவாகியிருக்க வேண்டும். அஞ்சல் குறியீடு இலக்கங்களில் அமைந்திருக்கிறதா, ஆறு இலக்கங்களைக் கொண்டிருக்கிறதா (இந்திய அஞ்சல் குறியீடுகள் ஆறு இலக்கங்கள் கொண்டவை) என்பதைத் தகவல் ஆதாரம் சரிபார்த்தல் வேண்டும் — data verification
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 206)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cdhjaega/

தமிழ்
“தகவல் சரிபார்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdhjaega/
APA
Oliyon Research. (2026). தகவல் சரிபார்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cdhjaega/
MLA
"தகவல் சரிபார்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdhjaega/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment