படிப்பு எழுது முனை
paṭippu eḻutu muṉai
பொருள்கள் · Senses
1.
ஒரு காந்தச் சேமிப்புச் சாதனத்தில் தரவுகளைப் படிக்க, எழுத அல்லது அழிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய மின்காந்தம். ஒரு வட்டின் அல்லது நாடா இயக்கியின் ஒரு பகுதி யாக அமைந்துள்ள ஒரு மின் எந்திரவியல் அமைப்பு. இது, தரவுகளைச் சேமிப்பு ஊடகத்துக்கு (வட்டு அல்லது நாடா) மாற்றுகிறது. காந்தச் சேமிப்பு ஊடகத்தில் சிறிய காந்த முத்திரைகளை உண்டாக்கி, அடையாளங் காண்பதன் மூலம், இது இவ்வாறு செய்கிறது
— read/write head
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cccbq5v7/
தமிழ்“படிப்பு எழுது முனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cccbq5v7/APA
Oliyon Research. (2026). படிப்பு எழுது முனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cccbq5v7/MLA
"படிப்பு எழுது முனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cccbq5v7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment