{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cccbq5v7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cccbq5v7/", "kind": "word", "headword": "படிப்பு எழுது முனை", "romanization": "paṭippu eḻutu muṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.941063+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு காந்தச் சேமிப்புச் சாதனத்தில் தரவுகளைப் படிக்க, எழுத அல்லது அழிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய மின்காந்தம். ஒரு வட்டின் அல்லது நாடா இயக்கியின் ஒரு பகுதி யாக அமைந்துள்ள ஒரு மின் எந்திரவியல் அமைப்பு. இது, தரவுகளைச் சேமிப்பு ஊடகத்துக்கு (வட்டு அல்லது நாடா) மாற்றுகிறது. காந்தச் சேமிப்பு ஊடகத்தில் சிறிய காந்த முத்திரைகளை உண்டாக்கி, அடையாளங் காண்பதன் மூலம், இது இவ்வாறு செய்கிறது", "needs_definition": false, "gloss_en": "read/write head", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1218"}]}}