நஞ்சு
nañcu
பொருள்கள் · Senses
1.
நச்சுப் பொருள்
— poison
2.
தேள், பாம்பு, சிலந்தி போன்றவை உற்பத்தி செய்யும் நச்சுத் திரவம்
— venom
3.
குச்சியம், பூஞ்சை முதலிய நோயூக்கிகளால் உண்டாக்கப்படும் வேதிப்பொருள். உயிர்க்கொல்லிகளாகச் செயற்கையில் தயாரிக்கப்படுவது
— toxin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cca5cguv/
தமிழ்“நஞ்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cca5cguv/APA
Oliyon Research. (2026). நஞ்சு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cca5cguv/MLA
"நஞ்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cca5cguv/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment