ஆஸ்பால்ட்டம்

āspālṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு நிலக்கீல். இது எளிதில் தீப்பற்றக்கூடிய கனிமப் பொருள். இது கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்; எளிதில் உடையக் கூடியது: பளபளப்பானது; ஆஸ்பால்ட், ஆஸ்பால்ட்டம் ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றாகப்பயன் படுத்தப்படுகின்றன. இது முக்கியமாக டிரினிடாடிலும், வெனிசூலாவிலும் கிடைக்கிறது. நிலக்கரி போல் தோற்றமளிக்கும் ஒருவகை ஆஸ்பால்ட்டம் ஊட்டாவில் கிடைக்கிறது. இது 'கில்சோ னைட்' என அழைக்கப்படுகிறது — asphaltum
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cbk75szy/

தமிழ்
“ஆஸ்பால்ட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cbk75szy/
APA
Oliyon Research. (2026). ஆஸ்பால்ட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cbk75szy/
MLA
"ஆஸ்பால்ட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cbk75szy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment