{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cbk75szy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cbk75szy/", "kind": "word", "headword": "ஆஸ்பால்ட்டம்", "romanization": "āspālṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.978392+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு நிலக்கீல். இது எளிதில் தீப்பற்றக்கூடிய கனிமப் பொருள். இது கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்; எளிதில் உடையக் கூடியது: பளபளப்பானது; ஆஸ்பால்ட், ஆஸ்பால்ட்டம் ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றாகப்பயன் படுத்தப்படுகின்றன. இது முக்கியமாக டிரினிடாடிலும், வெனிசூலாவிலும் கிடைக்கிறது. நிலக்கரி போல் தோற்றமளிக்கும் ஒருவகை ஆஸ்பால்ட்டம் ஊட்டாவில் கிடைக்கிறது. இது 'கில்சோ னைட்' என அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "asphaltum", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 60"}]}}