நாற்கூட்டு

nāṟkūṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொண்டை அடைப்பான், கக்குவான், இளம்பிள்ளை வாதம், வில்வாத சன்னி ஆகிய நோய்களுக்கு எதிராக நோய்த் தடுப்பு செய்வதற்கான அம்மைப் பால் மருந்து — quadruple vaccine
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மடங்கு அம்மைப்பால் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 924)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cb3z3arr/

தமிழ்
“நாற்கூட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cb3z3arr/
APA
Oliyon Research. (2026). நாற்கூட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cb3z3arr/
MLA
"நாற்கூட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cb3z3arr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment