அதிர்வெண்
atirveṇ
பொருள்கள் · Senses
1.
குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஏற்படும் தன்மை; இடைவிடாமை.
2.
இயற்பியல் & கணிதம்.
3.
ஒரு வினாடியில் ஏற்படும் அலைவு/அதிர்வுகளின் எண்ணிக்கை.
4.
ஒரு வினாடியில் ஏற்படும் முழு அலைவடிவ மடக்குகளின் எண்ணிக்கை.
5.
புள்ளியியல். அதிர்வெண் பரவலில் ஒரு இடைவெளியிலுள்ள அளவீடுகளின் எண்ணிக்கை.
6.
ஓர் அலகுநேரத்தில் (வினாடியில்) ஏற்படும் ஒர் அலை இயக்கத்தின் சுற்றுகளின் எண்ணிக்கை அலகு ஹெர்ட்ஸ். எ-டு. அலை, ஊசல், இருதிசை மின்னோட்டம்
— frequency
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c9239uz8/
தமிழ்“அதிர்வெண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9239uz8/APA
Oliyon Research. (2026). அதிர்வெண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c9239uz8/MLA
"அதிர்வெண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9239uz8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment