சூக்கும பஞ்சாக்கரம்

cūkkuma pañcākkaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் என ஐந்து பிரணவத்தின் கூறு களாய் நிற்பதால் அகாரம் முதலிய ஐந்தும் வியட்டிப் பிரணவம் ஆகும். ஓம் என்பது அகாரம் முதலிய ஐந்தின் தொகுதியில் நிற்பதால், அது சமட்டிப் பிரணவமாகும். வியட்டிபகுதி. சமட்டி தொகுதி. அகரம் முதலிய ஐந்தின் தொகுதியே ஓங்காரம் என்பது. இவற்றை பகாது நாடின், அது பிரணவம் ஆகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 137)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8yp8q79/

தமிழ்
“சூக்கும பஞ்சாக்கரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8yp8q79/
APA
Oliyon Research. (2026). சூக்கும பஞ்சாக்கரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8yp8q79/
MLA
"சூக்கும பஞ்சாக்கரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8yp8q79/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment