அம்பலவாண தேசிகர்
ampalavāṇa tēcikar
அம்பலவாண தேசிகர் அதிசய மாலை, உபதேச வெண்பா, உபாய நிட்டை வெண்பா, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப்பஃறொடை, சிவாச்சிரமத் தெளிவு, தசகாரியம், நமச்சிவாயமாலை, நிட்டைவிளக்கம் என்னும் பண்டார சாத்திரங்கள் பத்தையும், பாஷண்டநிராகரணம், அனுபோக வெண்பா, பூப்பிள்ளையட்டவணை என்னும் நூல்களையும் இயற்றியவர். திருவாவடுதுறை மடத்தலைவர். 15 ஆம் நூற்றாண்டினர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 134)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8uye66g/
தமிழ்“அம்பலவாண தேசிகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8uye66g/APA
Oliyon Research. (2026). அம்பலவாண தேசிகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8uye66g/MLA
"அம்பலவாண தேசிகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8uye66g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment