அவளிவணல்லூர்
avaḷivaṇallūr
தஞ்சாவூர் ஜில்லா சாலிய மங்கலம் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ளது.
தஞ்சாவூர் ஜில்லா சாலிய மங்கலம் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ளது. காசிப முனிவர் பூசித்தது. அப்பர், சம்பந்தர் தேவாரங்கள் உண்டு. சுவாமி சாட்சி நாயகேசுரர். அம்மன் சௌந்தர நாயகி. தீர்த்தம் சந்திரபுஷ்கரிணி.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 276)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8sjqpmc/
தமிழ்“அவளிவணல்லூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8sjqpmc/APA
Oliyon Research. (2026). அவளிவணல்லூர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8sjqpmc/MLA
"அவளிவணல்லூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8sjqpmc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment