{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c8sjqpmc/", "data": {"id": "c8sjqpmc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c8sjqpmc/", "kind": "article", "headword": "அவளிவணல்லூர்", "romanization": "avaḷivaṇallūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.386788+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தஞ்சாவூர் ஜில்லா சாலிய மங்கலம் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ளது.", "body_ta": "தஞ்சாவூர் ஜில்லா சாலிய மங்கலம் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ளது. காசிப முனிவர் பூசித்தது. அப்பர், சம்பந்தர் தேவாரங்கள் உண்டு. சுவாமி சாட்சி நாயகேசுரர். அம்மன் சௌந்தர நாயகி. தீர்த்தம் சந்திரபுஷ்கரிணி."}}