தண் உருட்டு எஃகு

taṇ uruṭṭu eḵku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதனை ஆழமற்ற மூட்டு அனல் உலையில் எஃகு செய்யும் முறையிலோ (திறந்த உலை), காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடாகத் காற்றோட்டக் கீற்றுக்களைப்பாயவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் பெஸ்ஸமர் முறையிலோ தயாரிக்கலாம். இதில் கார்பன் 0.2% முதல் 0.20% வரைக் கலந்திருக்கும். வெண்மையான பளபளப்பான பரப்புடையதாக இந்த எஃகு விற்பனை செய்யப்படுகிறது. எந்திர உதவியில்லாமலே இதனை வேண்டிய வடிவங்களில் அமைக்கலாம். இது கடினமானதாயினும் உறுதியானதன்று — cold rolled steel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8eq5qg3/

தமிழ்
“தண் உருட்டு எஃகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8eq5qg3/
APA
Oliyon Research. (2026). தண் உருட்டு எஃகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8eq5qg3/
MLA
"தண் உருட்டு எஃகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8eq5qg3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment