{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c8eq5qg3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c8eq5qg3/", "kind": "word", "headword": "தண் உருட்டு எஃகு", "romanization": "taṇ uruṭṭu eḵku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.532527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதனை ஆழமற்ற மூட்டு அனல் உலையில் எஃகு செய்யும் முறையிலோ (திறந்த உலை), காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடாகத் காற்றோட்டக் கீற்றுக்களைப்பாயவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் பெஸ்ஸமர் முறையிலோ தயாரிக்கலாம். இதில் கார்பன் 0.2% முதல் 0.20% வரைக் கலந்திருக்கும். வெண்மையான பளபளப்பான பரப்புடையதாக இந்த எஃகு விற்பனை செய்யப்படுகிறது. எந்திர உதவியில்லாமலே இதனை வேண்டிய வடிவங்களில் அமைக்கலாம். இது கடினமானதாயினும் உறுதியானதன்று", "needs_definition": false, "gloss_en": "cold rolled steel", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}]}}