பின்
piṉ
பொருள்கள் · Senses
1.
பின்பு
அனுபவமே, பின்பு அறிவாகிறது.
2.
பின்னால்
3.
அப்புறம்
4.
பிறகு
5.
பின்னுக்கு
6.
பின்வரும் குற்றம் - ஆகு பெயர், (குறள் 184); பின் செல்கின்ற நீ, (குறள் 1248)
7.
"சொந்த அடையாள எண்"என்று பொருள்படும்“Personal Identification Number"என்ற ஆங்கிலச் சொல்லின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்
— pin
8.
1. புறம் அல்லது முதுகுநோக்கி, 2. பின் அமைந் துள்ள 3. வால் நுனிப் பக்கம்
— posterior
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8bts5f6/
தமிழ்“பின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8bts5f6/APA
Oliyon Research. (2026). பின். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c8bts5f6/MLA
"பின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8bts5f6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment