வெளிர்ப்புற்று

veḷirppuṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவுக்கு மீறிக் குருதியில் வெளிரணு உண்டாதல். 7000- 700000 வரை இருக்கும். ஒரு வகைக் குருதிப் புற்றுநோய் — leukaemia
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 244)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c82k8jud/

தமிழ்
“வெளிர்ப்புற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c82k8jud/
APA
Oliyon Research. (2026). வெளிர்ப்புற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c82k8jud/
MLA
"வெளிர்ப்புற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c82k8jud/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment