மந்திர சம்ஸ்காரம்

mantira camskāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவ திருமந்திரங்களை தக்க குருவிடமிருந்து உபதேசமாய்ப் பெருதல் — Every Vaishavite is suppose to hear the Vaishnava Mantras from a qualified guru, The Mantras include Eight Sullabled Holy Mantra, Thvayam and Sarama Sloka
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்திர சம்ஸ்காரம்)
2.
எட்டெழுத்துகளுடைய திருமந்திரத்தையும், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை அதன் மறைபொருளோடு குருவின் மூலம், காதில் உபதேசமாகப் பெறுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்திர சம்ஸ்காரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c7tu7gjd/

தமிழ்
“மந்திர சம்ஸ்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c7tu7gjd/
APA
Oliyon Research. (2026). மந்திர சம்ஸ்காரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c7tu7gjd/
MLA
"மந்திர சம்ஸ்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c7tu7gjd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment