பரிமாற்ற முனையம்

parimāṟṟa muṉaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வங்கிகள் சில்லரைக் கடைகள், ஆலைகள் மற்றும் பணியிடங்களில் பரிமாற்றத் தரவுகளை அவை ஆரம்பிக்கும் இடத்தில் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் முனையம். சான்று : விற்பனை இட (POS) முனையங்கள் மற்றும் தானியங்கி டெல்லர் எந்திரங்கள் (ATMs). — transaction terminal
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1472)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c7hd9ybz/

தமிழ்
“பரிமாற்ற முனையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7hd9ybz/
APA
Oliyon Research. (2026). பரிமாற்ற முனையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c7hd9ybz/
MLA
"பரிமாற்ற முனையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7hd9ybz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment