{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c7hd9ybz/", "data": {"id": "c7hd9ybz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c7hd9ybz/", "kind": "word", "headword": "பரிமாற்ற முனையம்", "romanization": "parimāṟṟa muṉaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:45.283946+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வங்கிகள் சில்லரைக் கடைகள், ஆலைகள் மற்றும் பணியிடங்களில் பரிமாற்றத் தரவுகளை அவை ஆரம்பிக்கும் இடத்தில் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் முனையம். சான்று : விற்பனை இட (POS) முனையங்கள் மற்றும் தானியங்கி டெல்லர் எந்திரங்கள் (ATMs).", "needs_definition": false, "gloss_en": "transaction terminal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1472"}]}}